Posts

Showing posts from April, 2024

கோவில் 1058 - திருவாரூர் நீடாமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1058 கேட்டதை தரும் திருவாரூர் நீடாமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 1.5.2024 புதன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நீடாமங்கலம்-614404 திருவாரூர் மாவட்டம் இருப்பிடம்: நீடாமங்கலம் 1 கிமீ, மன்னார்குடி 13 கிமீ, திருவாரூர் 31 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: திருவாரூர் மாவட்டம் தலைநகரம் திருவாரூர் நகரிலிருந்து 31 கிமீ தூரத்திலும், மன்னை நகரம் என்று போற்றப்படும் மன்னார்குடியிலிருந்து 13 கிமீ தூரத்திலும் உள்ள நீடாமங்கலத்தின் (நீடாமங்கலம் பேருந்து நிலையம் 1 கிமீ) கேட்டதை தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள், பால்குடம் ஏந்தி வருதல், தேரோட்டம் என வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்கள் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெற

கோவில் 1057 - செங்கல்பட்டு எலப்பாக்கம் பாலமுருகன் கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-1057 ஆனந்தம் அருளும் செங்கல்பட்டு எலப்பாக்கம் பாலமுருகன் கோவில்  30.4.2024 செவ்வாய் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [TM003634] [சின்மய விநாயகர் & பாலமுருகன் திருக்கோவில்]  எலப்பாக்கம்-603201 மதுராந்தகம் வட்டம் செங்கல்பட்டு மாவட்டம்  இருப்பிடம்: செங்கல்பட்டு 42 கிமீ, மதுராந்தகம் 29 கிமீ, மேல்மருவத்தூர் 15 கிமீ, அச்சரபாக்கம் 12 கிமீ மூலவர்: பாலமுருகன் பழமை: 100 ஆண்டுகளுக்கும் மேல் தல மகிமை: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகரிலிருந்து 42 கிமீ தொலைவில் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் ஆனந்தம் அருளும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மதுராந்தகத்திலிருந்து 29 கிமீ தூரமும், மேல்மருவத்தூரிலிருந்து 15 கிமீ தூரமும் பிரயாணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலில் பாலமுருகன் அருள்பாலிக்கின்றார். இக்கோவிலின் அருகில் சிறப்பு மிக்க எலப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் நான்கு புறமும் ச

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-1056 வினைகள் தீர்க்கும் செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்  29.4.2024 திங்கள் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் எலப்பாக்கம்-603201 மதுராந்தகம் வட்டம் செங்கல்பட்டு மாவட்டம்  இருப்பிடம்: செங்கல்பட்டு 42 கிமீ, மதுராந்தகம் 29 கிமீ, மேல்மருவத்தூர் 15 கிமீ அச்சரபாக்கம் 12 கிமீ,  மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை புராணப்பெயர்: சதனபுரி பழமை: 1912 (செவி வழி செய்தி) தல மகிமை: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகரிலிருந்து 42 கிமீ தொலைவில் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் வினைகள் தீர்க்கும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மதுராந்தகத்திலிருந்து 29 கிமீ தூரமும், மேல்மருவத்தூரிலிருந்து 15 கிமீ தூரமும் பிரயாணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார். இத்திருத்தலம் நான்கு புறமும் சிறப்பு மிக்க திருத்தலங்கள் இருப்பது சிற

கோவில் 1055 - சென்னை எண்ணூர் வடதிருச்செந்தூர் முருகன் கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                                     தினம் ஒரு முருகன் ஆலயம்-1055 வாழ்வில் ஏற்றம் தரும் சென்னை எண்ணூர் வடதிருச்செந்தூர் முருகன் கோவில்  28.4.2024 ஞாயிறு அருள்மிகு வடதிருச்செந்தூர் முருகன் திருக்கோவில் [TM001120]  காமராஜ் நகர் எண்ணூர்  சென்னை-600057 சென்னை மாவட்டம்  இருப்பிடம்: சென்னை சென்ட்ரல்/எழும்பூர் 20/21 கிமீ, கோயம்பேடு 29 கிமீ மூலவர்: வடதிருச்செந்தூர் முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரத்தினல் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ இருக்கும் எண்ணூர் காமராஜ் நகரில் வாழ்வில் ஏற்றம் தரும் வடதிருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவர் வடதிருச்செந்தூர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 கிமீ பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.  திருச்செந்தூர் திருத்தல முருகப்பெருமானை போல இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனும் வேண்டி

கோவில் 1054 - சென்னை ராயபுரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-1054 வேண்டும் வரம் தந்தருளும் சென்னை ராயபுரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்  27.4.2024 சனி அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  கிழக்கு மாதா சர்ச் தெரு புதுமனை குப்பம் ராயபுரம்  சென்னை-600013 சென்னை மாவட்டம்  இருப்பிடம்: சென்னை சென்ட்ரல்/எழும்பூர் 6/7 கிமீ, கோயம்பேடு 18 கிமீ மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி  தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 500 ஆண்டுகளுக்கும் முன்னர் தல மகிமை: சென்னை மாநகரத்தின் மையத்தில் இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ இருக்கும் மீனவ பெருமக்கள் அதிகம் வசிக்கும் ராயபுரம் நகரில் வேண்டும் வரம் தந்தருளும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ பிரயாணம் செய்தாலும் வள்ளி, தெய்வானை சமேதராக சிவசுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்யும் இத்திருக்கோவிலை அடையலாம். 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக

கோவில் 1053 - தர்மபுரி குத்தலஹள்ளி முருகன் கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-1053 மன அமைதி தந்தருளும் தர்மபுரி குத்தலஹள்ளி முருகன் கோவில்  26.4.2024 வெள்ளி அருள்மிகு முருகன் திருக்கோவில்  குத்தலஹள்ளி-636808 [குத்தலஅள்ளி] பாலக்கோடு வட்டம்  தர்மபுரி மாவட்டம்  இருப்பிடம்: தர்மபுரி 16 கிமீ, பாலக்கோடு 10 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: தர்மபுரி மாவட்டம் தலைநகர் தர்மபுரி நகரிலிருந்து 16 கிமீ தொலைவில் இருக்கும் குத்தலஹள்ளி கிராமத்தில் மன அமைதி தந்தருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் அருள்புரிகின்றார். பாலக்கோடு நகரிலிருந்து 10 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.  இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. தல வரலாறு: பழமையானதாக கருதப்படும் குத்தலஹள்ளி முருகன் கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு 2021-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.   தல அமைப்பு: இக்கோவில் நுழைவு

கோவில் 1052 - தர்மபுரி மோட்டுக்கொட்டாய் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1052 துன்பங்களை நீக்கும் தர்மபுரி மோட்டுக்கொட்டாய் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் 25.4.2024 வியாழன் அருள்மிகு ஞானதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மோட்டுக்கொட்டாய்-635111 அடிலம் ஊராட்சி பாலக்கோடு வட்டம் தர்மபுரி மாவட்டம் இருப்பிடம்: தர்மபுரி 40 கிமீ, பாலக்கோடு 22 கிமீ மூலவர்: ஞானதண்டாயுதபாணி தல மகிமை: தர்மபுரி மாவட்டம் தலைநகர் தர்மபுரி நகரிலிருந்து 40 கிமீ தொலைவில் இருக்கும் மோட்டுக்கொட்டாய் கிராமத்தில் (அடிலம் ஊராட்சி, பாலக்கோடு வட்டம்) துன்பங்கள் நீக்கும் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமி அருளாட்சி செய்கின்றார். பாலக்கோடு நகரிலிருந்து 22 கிமீ பிரயாணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். முருகப்பெருமானின் முக்கிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தல வரலாறு: இக்கோவில் 2019-ல் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தல அமைப்பு: அழகிய தோரண வாயிலுடன் கூடிய இக்கோவில் கருவறையில்

கோவில் 1051 - தர்மபுரி பாலக்கோடு சக்திவேல் முருகன் கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-1051 சகல நன்மைகள் அருளும் தர்மபுரி பாலக்கோடு சக்திவேல் முருகன் கோவில்  24.4.2024 புதன் அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில் [TM006117] [ஆறுபடை சக்திவேல் முருகன் திருக்கோவில்]  பாலக்கோடு-636808 தர்மபுரி மாவட்டம்  இருப்பிடம்: தர்மபுரி 28 கிமீ  மூலவர்: சக்திவேல் முருகன் [ஆறுபடை சக்திவேல் முருகன்] தல மகிமை: தர்மபுரி மாவட்டம் தலைநகர் தர்மபுரி நகரிலிருந்து 28 கிமீ தொலைவில் இருக்கும் பாலக்கோடு நகரம் பேருந்து நிலையம் எதிரே சகல நன்மைகள் அருளும் சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சக்திவேல் முருகன் மூலவராக அருள்புரிகின்றார். ஆறுபடை வீடும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் சக்திவேல் முருகன் கோவில் ஆறுபடை சக்திவேல் முருகன் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.  இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி திருநாளன்று மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு திரவியங

கோவில் 1050 - கடலூர் நெய்வேலி வட்டம் 5 கதிர்காம வேலவன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1050 வழக்குகளில் வெற்றி பெற வைக்கும் கடலூர் நெய்வேலி வட்டம் 5 கதிர்காம வேலவன் கோவில் 23.4.2024 செவ்வாய் அருள்மிகு கதிர்காம வேலவன் திருக்கோவில் வட்டம் 5 நெய்வேலி-607803 கடலூர் மாவட்டம் இருப்பிடம்: நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் 4 கிமீ, நெய்வேலி வேலுடையான்பட்டு கோவில் 5 கிமீ மூலவர்: கதிர்காம வேலவன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: அரசமரம் தல மகிமை: கடலூர் மாவட்டம் நெய்வேலி மாநகரின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே 4 கிமீ தொலைவில் இருக்கும் வட்டம் 5-ல் வழக்குகளில் வெற்றி பெற வைக்கும் கதிர்காம வேலவன் கோவில் சிறப்புற அமைந்துள்ளது. திருப்புகழ் பாடல் பெற்ற தலமான நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலிலிருந்து (வில்லுடையான்பட்டு கோவில்) 5 கிமீ தூரத்தில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கதிர்காம வேலவன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியருளுகின்றார். நெய்வேலி வட்டம் 5-ல் குடியேறிய இலங்கை மக்களால் சிறிய ஆலயமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கோவில் தற்போது நெ

கோவில் 1049 - சென்னை தாம்பரம் சானிடோரியம் கடப்பேரி சக்திவேல் முருகன் கோவில்

Image
🙏🏻🙏🏻                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-1049 நினைத்ததை நிறைவேற்றித் தரும் சென்னை தாம்பரம் சானிடோரியம் கடப்பேரி சக்திவேல் முருகன் கோவில்  22.4.2024 திங்கள் அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில்  கடப்பேரி  தாம்பரம் சானிடோரியம்  சென்னை-600047 செங்கல்பட்டு மாவட்டம்  இருப்பிடம்: தாம்பரம் 7 கிமீ, கோயம்பேடு 22 கிமீ, சென்ட்ரல் 25 கிமீ மூலவர்: சக்திவேல் முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரில் உள்ள தாம்பரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் கடப்பேரி (தாம்பரம் சானிடோரியம் மற்றும் சென்னை ஏற்றுமதி மண்டலம் அருகில்) பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் நினைத்ததை நிறைவேற்றித் தரும் சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள கடப்பேரி சக்திவேல் முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சக்திவேல் முருகன் அருள்புரிகின்றார். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அல்லது சென்னை சென்ட்ரலிலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும்

கோவில் 1048 - சென்னை அழிஞ்சிவாக்கம் சிங்காரவேலர் கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                                     தினம் ஒரு முருகன் ஆலயம்-1048  சிக்கல்கள் தீர்க்கும் சென்னை அழிஞ்சிவாக்கம் சிங்காரவேலர் கோவில்  21.4.2024 ஞாயிறு அருள்மிகு சிங்காரவேலர் திருக்கோவில்  அழிஞ்சிவாக்கம்  செங்குன்றம் அருகில் சென்னை-600052 திருவள்ளூர் மாவட்டம்  இருப்பிடம்: செங்குன்றம் 800 மீ, புழல் 5 கிமீ, கோயம்பேடு/சென்ட்ரல் 18 கிமீ, திருவள்ளூர் 41 கிமீ    மூலவர்: சிங்காரவேலர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரில் உள்ள செங்குன்றத்திலிருந்து (Redhills) 800 மீ அருகில் இருக்கும் அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் சிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவிலில் மூலவர் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானை சகிதம் அருளாட்சி செய்கின்றார். அருகில் இருக்கும் புறநகர் பகுதி புழலிலிருந்து 5 கிமீ பிரயாணம் செய்தாலும் அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அல்லது சென்னை சென்ட்ரலிலிருந்து 18 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அல்லது மாவட்ட தலைநகரம் திருவள்ளூ

கோவில் 1047 - சென்னை புழல் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
🙏🏻🙏🏻                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-1047  இன்னல்கள் யாவும் அகற்றும் சென்னை புழல் சுப்பிரமணிய சுவாமி கோவில்  20.4.2024 சனி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM042426] 121, ஒற்றை வாடை தெரு புழல்  சென்னை-600066 சென்னை மாவட்டம்  இருப்பிடம்: கோயம்பேடு 13.5 கிமீ, சென்ட்ரல் 13.5 கிமீ, எழும்பூர் 15 கிமீ  மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 1000 ஆண்டுகளுக்கு மேல் தல மகிமை: சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13.5 கிமீ தொலைவில் இருக்கும் புழல் பகுதியில் பக்தர்கள் இன்னல்கள் யாவும் அகற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி புரிகின்றார். சென்னை சென்ட்ரலிலிருந்து 13.5 கிமீ பிரயாணம் செய்தாலும் அல்லது எழும்பூரிலிருந்து 15 கிமீ பிரயாணம் செய்தாலும் புழல் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் திருவிழாக்கள் சிறப்பாக

கோவில் 1046 - சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் தென்பழனி ஆண்டவர் கோவில்

Image
 🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1046  சந்தான பாக்கியம் அருளும் சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் தென்பழனி ஆண்டவர் கோவில்  19.4.2024 வெள்ளி அருள்மிகு தென்பழனி ஆண்டவர் திருக்கோவில் விநாயகபுரம்  அம்பத்தூர்  சென்னை-600053 சென்னை மாவட்டம்  இருப்பிடம்: கோயம்பேடு 13 கிமீ, சென்ட்ரல் 21 கிமீ, எழும்பூர் 17 கிமீ  மூலவர்: தென்பழனி ஆண்டவர் தல மகிமை: சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் அம்பத்தூர் விநாயகபுரத்தில் சந்தான பாக்கியம் அருளும் தென்பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் தென்பழனி ஆண்டவர் அருள்புரிகின்றார். சென்னை சென்ட்ரல்/எழும்பூரில் இருந்து 21/17 கிமீ பிரயாணம் செய்தாலும் அம்பத்தூர் விநாயகபுரம் தென்பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டியையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் நடைபெறுகின்றன.   தல வரலாறு: அம்பத்தூர் வாழ் முருக பக்தர்கள் மற்றும் புரவலர்களால் இக்கோவில்

கோவில் 1045 - சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-1045  வாழ்வில் திருப்பங்கள் தரும் சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்  18.4.2024 வியாழன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வ உ சி நகர் மேனாம்பேடு அம்பத்தூர்  சென்னை-600053 சென்னை மாவட்டம்  இருப்பிடம்: கோயம்பேடு 11 கிமீ, சென்ட்ரல்/எழும்பூர் 16 கிமீ  மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவில் இருக்கும் அம்பத்தூர் மேனாம்பேடு வ உ சி நகரில் வாழ்வில் திருப்பங்கள் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அம்பத்தூர் நகரத்தார் மூலம் நிர்வக்கிக்கப்படும் இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். சென்னை சென்ட்ரல்/எழும்பூரில் இருந்து 16 கிமீ பிரயாணம் செய்தாலும் அம்பத்தூர் மேனாம்பேடு வ உ சி நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிற

கோவில் 1044 - வேண்டியதை தந்தருளும் அரியலூர் கீழகுடியிருப்பு சுப்பிரமணிய சுவாமி

Image
 🙏🏻🙏🏻                                                                                                                                                         தினம் ஒரு முருகன் ஆலயம்-1044  வேண்டியதை தந்தருளும் அரியலூர் கீழகுடியிருப்பு சுப்பிரமணிய சுவாமி கோவில்  17.4.2024 புதன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM029324]  கீழகுடியிருப்பு-621804 உடையார்பாளையம் வட்டம் அரியலூர் மாவட்டம்  இருப்பிடம்: ஜெயங்கொண்டம் 6 கிமீ, உடையார்பாளையம் 14 கிமீ, அரியலூர் 43 கிமீ,  மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் கீழகுடியிருப்பு கிராமத்தில் வேண்டியதை தந்தருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது, அரியலூர் நகரிலிருந்து 43 கிமீ அல்லது உடையார்பாளையத்திலிருந்து 14 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் கீழகுடியிருப்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள் புரிகின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திரம் தைப்பூசம் முதலான திருவிழாக்

கோவில் 1043 - அரியலூர் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-1043  ஏற்றங்கள் தரும் அரியலூர் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவில்  16.4.2024 செவ்வாய் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM043732]  வானதிராயன்பட்டிணம்-621804 உடையார்பாளையம் வட்டம் அரியலூர் மாவட்டம்  இருப்பிடம்: உடையார்பாளையம் 500 மீ, அரியலூர் 29 கிமீ, ஜெயங்கொண்டம் 8 கிமீ   மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உடையார்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தொலைவில் உள்ள வானதிராயன்பட்டிணம் கிராமத்தில் வாழ்வில் ஏற்றங்கள் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது, மாவட்ட தலைநகர் அரியலூரிலிருந்து 29 கிமீ அல்லது ஜெயங்கொண்டத்திலிருந்து 8 கிமீ பிரயாணம் செய்தாலும் வானதிராயன்பட்டிணம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமா