கோவில் 327 - நியுசிலாந்து ஆக்லாந்து திரு சுப்பிரமணியர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-327 விக்னங்களை விலக்கி அருளும் நியுசிலாந்து ஆக்லாந்து திரு சுப்பிரமணியர் கோவில் 1.5.22 ஞாயீறு அருள்மிகு திரு சுப்பிரமணியர் திருக்கோவில் மாங்கரே (Otahuhu) ஆக்லாந்து (Auckland) 2022 நியுசிலாந்து மூலவர்: திரு சுப்பிரமணியர் தல மகிமை: நியுசிலாந்து நாட்டி; ஆக்லாந்தின் மாங்கரே (Otahuhu) பகுதியில் அமைந்துள்ள திரு சுப்பிரமணியர் திருக்கோவில், தென்னிந்திய வகை கோவில்களில் ம...