கோவில் 1788 - கேரளா திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1788 வினைகள் தீர்க்கும் கேரளா திருச்சூர் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில் 1.05.2026 வெள்ளி அருள்மிகு மச்சத் சண்முகானந்தா திருக்கோவில் Wadakkanchery-Karumathra Road கருமாத்ரா 680589 [Karumathra] திருச்சூர் மாவட்டம் [Thrissur] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: திருச்சூர் 20 கிமீ, ஷோரனூர் 18 கிமீ, குருவாயூர் 34 கிமீ, கொடுங்களூர் 58 கிமீ, கொச்சி விமான நிலையம் 63 கிமீ, பாலக்காடு 69 கிமீ மூலவர்: சண்முகானந்தா உற்சவர்: சண்முகானந்தா தல மகிமை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருமாத்ரா கிராமத்தில் மச்சத் பகுதியில் வினைகள் தீர்க்கும் கருமாத்ரா மச்சத் சண்முகானந்தா கோவில் அமைந்துள்ளது. திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 58 கிம...