Posts

Showing posts from July, 2026

கோவில் 1880 - விழுப்புரம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1880 யோகங்களை அள்ளித் தரும் விழுப்புரம் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில் 1.08.2026 சனி அருள்மிகு கதிர்வேல் முருகன் திருக்கோவில் [TM022752] XF5W+V8R ஓம் சக்தி நகர் மண்டபம் கிராமம் அய்யன்கோயில்பட்டு 605601 விக்கிரவாண்டி வட்டம் விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: அய்யன்கோயில்பட்டு 3 கிமீ, விக்கிரவாண்டி 11 கிமீ, கோலியனூர் 11 கிமீ, வளவனூர் 13 கிமீ, விழுப்புரம் 28 கிமீ, திண்டிவனம் 35 கிமீ மூலவர்: கதிர்வேல் முருகன் உற்சவர்: கதிர்வேல் முருகன் தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் அய்யன்கோயில்பட்டு பகுதியில் இருக்கும் மண்டபம் கிராமத்தில் யோகங்களை அள்ளித் தரும் அய்யன்கோயில்பட்டு மண்டபம் கதிர்வேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் நடைபெறும் இக்கோவிலில் மிகவும் கோலாகலமாக நடைபெறும் காவடித் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கோவில்களிலேயே சிறப்பு மிக்கதாகும். அய...

கோவில் 1879 - இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு கந்தசுவாமி ஆலயம்-1879 விருப்பங்களை நிறைவேற்றும் இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி கோவில் 31.07.2026 வெள்ளி அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் 93 Arbury Road Stockingford CV10 7NJ நியூனேட்டன் [Nuneaton] வார்விக்ஷயர் கவுண்டி [Warwickshire County] இங்கிலாந்து [England] யு. கே. [UK} [ஐக்கிய ராஜ்ஜியம்] இருப்பிடம்: நியூனேட்டன் [Nuneaton] 3 கிமீ, கோவென்ட்ரி [Coventry] 16 கிமீ, லெஸ்டர் [Leicester] 35 கிமீ, பர்மிங்காம் [Birmingham] 42 கிமீ, வாட்ஃபோர்ட் [Watford] 88 கிமீ, லண்டன் [London] 165 கிமீ, மூலவர்: கந்தசுவாமி உற்சவர்: ஆறுமுக சுவாமி (கந்தசுவாமி) வள்ளி, தெய்வானை தல மகிமை: ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்து நாட்டில் வார்விக்ஷயர் கவுண்டியில் [Warwickshire County] நியூனேட்டன் [Nuneaton] நகரத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் இங்கிலாந்து நியூனேட்டன் [Nuneaton] கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. நியூனேட்டன் [Nuneaton] நகர...

கோவில் 1878 - இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1878 நல்லன அருளும் இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் கோவில் 30.07.2026 வியாழன் அருள்மிகு முருகன் திருக்கோவில் Orchard End 25 Pigot Lane, Framingham earl NR14 7PX நார்விச் [Norwich] நோர்ஃபோக் கவுண்டி [Norfolk County] [நார்ஃபோக்/நோர்போக்] இங்கிலாந்து [England] யு. கே. [UK} [ஐக்கிய ராஜ்ஜியம்] இருப்பிடம்: நார்விச் [Norwich] 8 கிமீ, இப்ஸ்விச் [Ipswich] 68 கிமீ, கேம்பிரிட்ஜ் [Cambridge] 107 கிமீ, பீட்டர்பரோ [Peterborough] 171 கிமீ, லண்டன் [London] 193 கிமீ, மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்தில் நோர்ஃபோக் கவுண்டியில் [Norfolk County] நோர்ஃபோக் [Norfolk] நகரத்தில் நல்லன அருளும் இங்கிலாந்து நோர்ஃபோக் [Norfolk] முருகன் கோவில் அமைந்துள்ளது. நார்ஃபோக் (Norfolk) கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு அழகான மற்றும் அமைதியான மாவட்டமாகும். இதன் தலைநகரம் நார்விச் ஆகும். ...

கோவில் 1877 - இங்கிலாந்து லீட்ஸ் முருகன் கோவில்

Image
🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1877 ஞானம் மேம்பட அருளும் இங்கிலாந்து லீட்ஸ் முருகன் கோவில் 29.07.2026 புதன் அருள்மிகு முருகன் திருக்கோவில் Leeds Hindu Mandir 36 Alexandra Road LS6 1RF லீட்ஸ் [Leeds] மேற்கு யார்க்ஷயர் கவுண்டி [West Yorkshire County] இங்கிலாந்து [England] யு. கே. [UK} [ஐக்கிய ராஜ்ஜியம்] இருப்பிடம்: லீட்ஸ் [Leeds] 3 கிமீ, பிராட்போர்டு [Bradford] 22 கிமீ, ஷெஃபீல்ட் [Sheffield] 68 கிமீ, மான்செஸ்டர் [Manchester] 72 கிமீ, லண்டன் [London] 316 கிமீ, மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷயர் கவுண்டியில் [West Yorkshire County] லீட்ஸ் [Leeds] நகரத்தில் ஞானம் மேம்பட அருளும் இங்கிலாந்து லீட்ஸ் [Leeds] முருகன் கோவில் அமைந்துள்ளது. லீட்ஸ் [Leeds] நகரத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது பிராட்போர்டு [Bradford] நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவு ...

கோவில் 1876 - இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1876 வெற்றிகளை அள்ளித் தரும் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவில் 28.07.2026 செவ்வாய் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில் 18A Holbeach Road கேட்ஃபோர்ட் [Catford] SE6 4TW லண்டன் [London] கிரேட்டர் லண்டன் கவுண்டி [Greater London County] இங்கிலாந்து [England] யு. கே. [UK} [ஐக்கிய ராஜ்ஜியம்] இருப்பிடம்: கேட்ஃபோர்ட் [Catford] 1 கிமீ, லூயிஷம் [Lewisham] 2.5 கிமீ, கிரீன்விச் [Greenwich] 5 கிமீ, லண்டன் மெட்ரோ நிலையம் [London Metro Station] 14 கிமீ, மூலவர்: வேல்முருகன் (ஞான வேல்) உற்சவர்: வேல்முருகன் வள்ளி, தெய்வானை தோற்றம்: 1998 தல மகிமை: ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்தில் கிரேட்டர் லண்டன் கவுண்டியில் [Greater London County] கேட்ஃபோர்ட் [Catford] நகரத்தில் வெற்றிகளை அள்ளித் தரும் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் [Catford] வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. லண்டன் கேட்ஃபோர்ட் [Catford]...

கோவில் 1875 - இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகன் கோவில்

Image
 தினம் ஒரு முருகன் ஆலயம்-1875 வேண்டும் வரமருளும் இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகன் கோவில்  27.07.2026 திங்கள்   அருள்மிகு திருமுருகன் திருக்கோவில் 6 Lorne Street TS1 5QY மிடில்ஸ்பரோ [Middlesbrough] [பரோ/Boro] யார்க்ஷயர் கவுண்டி [Yorkshire County] இங்கிலாந்து [England] யு. கே. [UK} [ஐக்கிய ராஜ்ஜியம்]   இருப்பிடம்: மிடில்ஸ்பரோ [Middlesbrough] 1.5 கிமீ, டர்ஹாம் [Durham] 37 கிமீ, சண்டர்லேண்ட் [Sunderland] 45 கிமீ, லீட்ஸ் [Leeds] 104 கிமீ,  லண்டன் [London] 412 கிமீ மூலவர்: திருமுருகன் உற்சவர்: திருமுருகன் வள்ளி, தெய்வானை   தல மகிமை: ஐக்கிய ராஜ்ஜியம் வடகிழக்கு இங்கிலாந்தில் யார்க்ஷயர் கவுண்டியில் [Yorkshire County] மிடில்ஸ்பரோ [Middlesbrough] நகரத்தில் வேண்டும் வரமருளும் இங்கிலாந்து மிடில்ஸ்பரோ [Middlesbrough] திருமுருகன் கோவில் அமைந்துள்ளது.    மிடில்ஸ்பரோ [Middlesbrough] நகரத்திலிருந்து 1.5 கிமீ தொலைவு அல்லது டர்ஹாம் [Durham]  நகரத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது சண்டர்லேண்ட் [Sunderland] நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது இங்கிலாந்து தலைநக...

கோவில் 1874 - இங்கிலாந்து ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் கோவில்

 🙏🙏                               தினம் ஒரு முருகன் ஆலயம்-1874 குழந்தை வரமருளும் இங்கிலாந்து ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் கோவில்  26.07.2026 ஞாயிறு   அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் [அ/மி ஸ்டோன்லீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்] 4 Dell Ln KT17 2NE ஸ்டோன்லீ [Stoneleigh] சர்ரே கவுண்டி [Surrey County] இங்கிலாந்து [England] யு. கே. [UK} [ஐக்கிய ராஜ்ஜியம்]   இருப்பிடம்: ஸ்டோன்லீ [Stoneleigh] 500 மீ, எப்சம் [Epsom] 5 கிமீ, கிங்ஸ்டன் அப்பான் தேம்ஸ் [Kingston upon Thames] 9 கிமீ, லண்டன் [London] 30 கிமீ மூலவர்: திருச்செந்தூர் முருகன் மூலவர்: ராஜ ராஜேஸ்வரி அம்மன் உற்சவர்: திருச்செந்தூர் முருகன் வள்ளி, தெய்வானை & ராஜ ராஜேஸ்வரி அம்மன் முருகன் தோற்றம்: 1995   தல மகிமை: ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்து நாடு சர்ரே கவுண்டியில் [Surrey County] ஸ்டோன்லீ [Stoneleigh] நகரத்தில் குழந்தை வரமருளும் இங்கிலாந்து ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது.  இத்திருக்கோவில் ஸ்டோ...

கோவில் 1873 - இங்கிலாந்து பிரிஸ்டல் முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1873 மன மகிழ்ச்சி தரும் இங்கிலாந்து பிரிஸ்டல் முருகன் கோவில் 25.07.2026 சனி அருள்மிகு முருகன் திருக்கோவில் [அ/மி பிரிஸ்டல் இந்து திருக்கோவில்] 163B Church Road, Redfield BS5 9LA பிரிஸ்டல் [Bristol] பிரிஸ்டல் கவுண்டி [Bristol County] இங்கிலாந்து [England] யு. கே. [UK} [ஐக்கிய ராஜ்ஜியம்] இருப்பிடம்: பிரிஸ்டல் [Bristol] 2 கிமீ, நியூபோர்ட் [Newport] 51 கிமீ, கார்டிஃப் [Cardiff] 68 கிமீ, லண்டன் [London] 190 கிமீ மூலவர்: முருகன் உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்து நாடு பிரிஸ்டல் கவுண்டியில் [Bristol County] பிரிஸ்டல் [Bristol] நகரத்தில் மன மகிழ்ச்சி தரும் இங்கிலாந்து பிரிஸ்டல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் பிரிஸ்டல் இந்து திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பிரிஸ்டல் முருகன் கோவில் முருகன் சக்தி வாய்ந்தவராக அருள்பாலித்துக் கொண்டு இருப்பதால், முர...