Posts

Showing posts from September, 2026

கோவில் 1918 - விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1918 மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவில் 8.09.2026 செவ்வாய் அருள்மிகு முருகன் திருக்கோவில் வெங்கமூர் 605701 விழுப்புரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: திருக்கோவிலூர் 8 கிமீ, கண்டாச்சிபுரம் 18 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 30 கிமீ, விழுப்புரம் 35 கிமீ, திருவண்ணாமலை 42 கிமீ, விக்கிரவாண்டி 45 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வெங்கமூர் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிம...

கோவில் 1917 - விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1917 நல்லன அருளும் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 7.09.2026 திங்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023104] வடகரைத்தாழனூர் 605752 கண்டாச்சிபுரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: திருக்கோவிலூர் 8 கிமீ, கண்டாச்சிபுரம் 18 கிமீ, விழுப்புரம் 35 கிமீ, திருவண்ணாமலை 41 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரைத்தாழனூர் கிராமத்தில் நல்லன அருளும் விழுப்புரம் வடகரைத்தாழனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவ...

கோவில் 1916 - விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1916 ஆன்மீக அதிர்வுகளை உண்டாக்கும் விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவில் 6.09.2026 ஞாயிறு அருள்மிகு முருகன் திருக்கோவில் சோழங்குணம் 604210 செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: செஞ்சி 19 கிமீ, திண்டிவனம் 42 கிமீ, விழுப்புரம் 53 கிமீ, திருவண்ணாமலை 59 கிமீ மூலவர்: முருகன் உற்சவர்: முருகன் தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சோழங்குணம் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய மலையின் மேல் ஆன்மீக அதிர்வுகளை உண்டாக்கும் விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் பெரிய முருகப்பெருமான் சிலை உள்ளது. மலையில் உள்ள இக்கோவிலுக்கு செல்லும் வழியில் பிராசித்திப் பெற்ற வெங்கடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்...

கோவில் 1915 - விழுப்புரம் தடாகம் முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தி னம் ஒரு முருகன் ஆலயம்-1915 கவலைகள் தீர்க்கும் விழுப்புரம் தடாகம் முருகன் கோவில் 5.09.2026 சனி அருள்மிகு முருகன் திருக்கோவில் தடாகம் 605701 செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: கண்டாச்சிபுரம் 19 கிமீ, திருக்கோவிலூர் 26 கிமீ, திருவண்ணாமலை 28 கிமீ, செஞ்சி 29 கிமீ, விழுப்புரம் 42 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் தடாகம் கிராமத்தில் கவலைகள் தீர்க்கும் விழுப்புரம் தடாகம் முருகன் கோவில் அமைந்துள்ளது. கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலை...

கோவில் 1914 - விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1914 வெற்றிகளை அள்ளி வழங்கும் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவில் 4.09.2026 வெள்ளி அருள்மிகு முருகன் திருக்கோவில் வீரங்கிபுரம் 605701 கண்டாச்சிபுரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: கண்டாச்சிபுரம் 6 கிமீ, திருக்கோவிலூர் 18 கிமீ, திருவண்ணாமலை 37 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 41 கிமீ, விழுப்புரம் 48 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரங்கிபுரம் கிராமத்தில் வெற்றிகளை அள்ளி வழங்கும் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவில் அமைந்துள்ளது. கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ த...

கோவில் 1913 - விழுப்புரம் பில்ராம்பட்டு முருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1913 விருப்பங்களை நிறைவேற்றும் விழுப்புரம் பில்ராம்பட்டு முருகன் கோவில் 3.09.2026 வியாழன் அருள்மிகு முருகன் திருக்கோவில் பில்ராம்பட்டு 605701 கண்டாச்சிபுரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: திருக்கோவிலூர் 10 கிமீ, கண்டாச்சிபுரம் 12 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 32 கிமீ, திருவண்ணாமலை 39 கிமீ, விழுப்புரம் 51 கிமீ மூலவர்: முருகன் உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் பில்ராம்பட்டு கிராமத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் விழுப்புரம் பில்ராம்பட்டு முருகன் கோவில் ஒரு சிறிய பாறை மீது அமைந்துள்ளது. திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது 30 கிமீ திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 32கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொ...

கோவில் 1912 - திருப்பத்தூர் செவ்வாத்தூர் ஜம்புநதி பாலமுருகன் கோவில்

Image
  🙏🏼 🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-1912 கேட்கும் வரங்கள் எல்லாம் தந்தருளும் திருப்பத்தூர் செவ்வாத்தூர் ஜம்புநதி பாலமுருகன் கோவில் 2.09.2026 செவ்வாய் அருள்மிகு ஜம்புநதி பாலமுருகன் திருக்கோவில் கவுண்டப்பனூர் செவ்வாத்தூர் 635654 திருப்பத்தூர் வட்டம் திருப்பத்தூர் மாவட்டம் இருப்பிடம்: திருப்பத்தூர் 17 கிமீ, ஜோலார்பேட்டை 27 கிமீ, வாணியம்பாடி 39 கிமீ, கிருஷ்ணகிரி 39 கிமீ, ஏலகிரி 44 கிமீ மூலவர்: ஜம்புநதி பாலமுருகன் உற்சவர்: ஜம்புநதி முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் செவ்வாத்தூர் கிராமத்தின் அருகில் இருக்கும் கவுண்டப்பனூர் பகுதியில் பாயும் ஜம்புநதிக் கரையில் கேட்கும் வரங்கள் எல்லாம் தந்தருளும் திருப்பத்தூர் செவ்வாத்தூர் ஜம்புநதி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. கவுண்டப்பனூர், கோட்டபதி, புதூர் ஆகிய மூன்று ஊர்களின் பொதுவான கோயிலாக இது திகழ்கிறது. என்றாலும், சுற்றியிருக்கும் பிற ஊர்களில் இர...