கோவில் 1785 - கேரளா திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1785
மங்கல வாழ்வு அருளும் கேரளா திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
28.04.2026 செவ்வாய்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கொன்னகுழி 680721 [Konnakuzhy]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 41 கிமீ, சாலக்குடி 15 கிமீ, கொச்சி விமான நிலையம் 33 கிமீ, கொடுங்களூர் 38 கிமீ, ஏர்ணாகுளம் 57 கிமீ, குருவாயூர் 70 கிமீ, ஷோரனூர் 73 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொன்னகுழி கிராமத்தில் மங்கல வாழ்வு அருளும் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது சாலக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 70 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 73 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவா சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள் தங்களத் நேர்த்திக்கடனை செலுத்த காவடி ஏந்தி வருகின்றனர். கந்த சஷ்டி திருவிழா தினசரி பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் எல்லா திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் ஒரு முக்கிய கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் கொடிமரம். உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், ஐயப்பன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு பெற, சங்கடங்கள் தீர, எண்ணயது நிறைவேற, வினைகள் போக்க, பிணிகள் விலக, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் வேண்டி, ஆனந்தம் பொங்க, கல்வி, ஞானம் மேம்பட, செல்வம் சேர, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடங்கள் தீர்க்கும் திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1785 மங்கல வாழ்வு அருளும் கேரளா திருச்சூர் கொன்னகுழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment