பகுதி 356 - இலங்கை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-356 வாழ்வில் திருப்பம் தரும் இலங்கை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் 30.5.22 திங்கள் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி திருக்கோவில் வெருகல் திருகோணமலை மாவட்டம் இலங்கை மூலவர்: சித்திரவேலாயுத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்: வெருகல் கங்கை தலமகிமை: வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் திருகோணமலை மாவட்டத்தின் தென் எல்லையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வட எல்லையிலும் மகாவலி கங்கையின்...