Posts

கோவில் 1174 - இலங்கை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தன் முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                  தினம் ஒரு முருகன் ஆலயம்-1174 மனமகிழ்ச்சி தரும் இலங்கை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் குமாரத்தன் முருகன் கோவில் 25.8.2024 ஞாயிறு அருள்மிகு  குமாரத்தன் முருகன் கோவில் ஜெயந்திபுரம் [Jayanthipuram] மட்டக்களப்பு [Batticaloa] மட்டக்களப்பு மாவட்டம் [Batticaloa] கிழக்கு மாகாணம் [Eastern Province] இலங்கை  இருப்பிடம்: மட்டக்களப்பு 1.5 கிமீ, ஆரையம்பதி கந்தசுவாமி கோவில் 10 கிமீ, மண்டூர் கந்தசுவாமி கோவில் 40 கிமீ மூலவர்: குமாரத்தன் முருகன் உற்சயர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள ஜெயந்திபுரம் பகுதியில் மகிழ்ச்சி தந்தருளும்  குமாரத்தன் முருகன் கோ...

கோவில் 1173 - இலங்கை காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1173 வாழ்வில் திருப்பங்கள் தரும் இலங்கை காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி கோவில் 24.8.2024 சனி அருள்மிகு கிழவன்காடு கந்தசுவாமி கோவில் புதுரோடு கிழவன்காடு காரைநகர் [Karainagar] யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 21 கிமீ, காரைநகர் 1 கிமீ, வட்டுக்கோட்டை 8 கிமீ, கொக்குவில் 20 கிமீ மூலவர்: கந்தசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள காரைநகர் தீவில் காரைநகர் புதுரோட்டில் இருக்கும் கிழவன்காடு பகுதியில் வாழ்வில் திருப்பங்கள் தரும் கிழவன்காடு கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. காரைநகரிலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது வட்டுக்கோட்டையிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கொக்குவிலில் இருந்து 20 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கிழவன்காடு கந்தசுவாமி கோவிலை அடையலாம். கந்தசுவாமி மூலவராக வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். இக்க...

கோவில் 1172 - இலங்கை காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1172 கர்ம வினைகள் நீங்க அருளும் இலங்கை காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 23.8.2024 வெள்ளி அருள்மிகு பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் காரைநகர் [Karainagar] யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 23 கிமீ, காரைநகர் 3 கிமீ, வட்டுக்கோட்டை 11 கிமீ, கொக்குவில் 22 கிமீ மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 23 கிமீ தொலைவில் இருக்கும் காரைநகர் தீவில் இருக்கும் பயிரிக்கூடலில் கர்ம வினைகள் நீங்க அருளும் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. காரைநகரிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது வட்டுக்கோட்டையிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது கொக்குவிலில் இருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி அர...

கோவில் 1171 - இலங்கை சாவகச்சேரி சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1171 வெற்றிகளை அள்ளித் தரும் இலங்கை சாவகச்சேரி சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் 22.8.2024 வியாழன் அருள்மிகு சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் சாவகச்சேரி [Chavakachcheri] யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 19 கிமீ, சாவகச்சேரி 5 கிமீ, கொடிகாமம் 6.5 கிமீ திருநெல்வேலி (இலங்கை) 19 கிமீ மூலவர்: கந்தசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-கண்டி சாலையில் 19 கிமீ தொலைவில் சாவகச்சேரி நகரம் அருகில் உள்ள சங்காத்தனை கிராமத்தில் வெற்றிகளை அள்ளித் தரும் சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. சாவகச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 5 மீ தொலைவு அல்லது கொடிகாமம் கிராமத்திலிருந்து 6.5 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) பகுதியிலிருந்து 19 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சங்காத்தனை வைரவசுவாமி கந்தசுவாமி கோ...

கோவில் 1170 - இலங்கை புலோலி வில்லிபாதி முருகன் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1170 வாழ்வில் ஏற்றம் தரும் இலங்கை புலோலி வில்லிபாதி முருகன் கோவில் 21.8.2024 புதன் அருள்மிகு வில்லிபாதி முருகன் கோவில் புலோலி [Puloly] யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 39 கிமீ, பருத்தித்துறை 2 கிமீ சாவகச்சேரி 23 கிமீ, நாகர்கோயில் (இலங்கை) 17 கிமீ மூலவர்: முருகன் (வேல்) உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-பருத்தித்துறை சாலையில் 39 கிமீ தொலைவில் உள்ள புலோலி நகரில் வாழ்வில் ஏற்றம் தரும் வில்லிபாதி முருகன் கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறை நகரிலிருந்து 2 மீ தொலைவு அல்லது சாவகச்சேரியிலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது நாகர்கோயில் (இலங்கை) பகுதியிலிருந்து 17 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புலோலி வில்லிபாதி முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகப்பெருமான் (வேல்) ஆற்றலுடன் அருள்புரிகின்றார். இக்கோவில் க...

கோவில் 1169 - இலங்கை நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1169 செல்வ வளமருளும் இலங்கை நவாலி அந்திரான் முருகமூர்த்தி கோவில் 20.8.2024 செவ்வாய் அருள்மிகு அந்திரான் முருகமூர்த்தி கோவில் அந்திரான் [Andhiran] நவாலி [Navali] யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 8 கிமீ, நாவலி 500மீ, கொக்குவில் 5 கிமீ, திருநெல்வேலி (இலங்கை) 7 கிமீ, நல்லூர் கந்தசுவாமி கோவில் 8 கிமீ மூலவர்: முருகமூர்த்தி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-காரைநகர் சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ள நவாலி நகரில் உள்ள அந்திரான் என்னும் கிராமத்தில் செல்வ வளமருளும் அந்திரான் முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. நாவலி நகரிலிருந்து 500 மீ தொலைவு அல்லது கொக்குவில்லிருந்து 5 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) பகுதியிலிருந்து 7 கிமீ அல்லது பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்...

கோவில் 1168 - இலங்கை கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில்

Image
  🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1168 எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் இலங்கை கைதடி கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில் 19.8.2024 திங்கள் அருள்மிகு கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில் [ கையிற்றசிட்டி] கைதடி வடக்கு [Kaithady North] கைதடி [Kaithady] சாவகச்சேரி [Chavakachcheri] யாழ்ப்பாணம் மாவட்டம் [Jaffina] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 14 கிமீ, சாவகச்சேரி 7 கிமீ, மீசாலை மேற்கு 13 கிமீ, கொடிகாமம் 18 கிமீ மூலவர்: கந்தசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையில் 14 கிமீ தொலைவில் உள்ள கைதடி பகுதியில் உள்ள கைதடி வடக்கு பகுதியில் எடுத்த காரியங்களில் வெற்றியடைய அருளும் கயிற்றசிட்டி கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சாவகச்சேரியிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது மீசாலை மேற்கு பகுதியிலிருந்து 13 கிமீ அல்லது கொடிகாமம் பகுதியிலிருந்து 18 கிமீ தொலைவு பிரயாணம் செய்...