கோவில் 603 - கோயம்புத்தூர் மாவட்டம் சாலையூர் பழனியாண்டவர் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-603 இன்று (1.2.2023) கும்பாபிஷேகம் காணும் சித்தர்கள் வழிபட்ட பழனிக்கு இணையான கோயம்புத்தூர் மாவட்டம் சாலையூர் பழனியாண்டவர் கோவில் 1.2.2023 புதன் அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் சாலையூர்-641697 பொகளூர் PO அன்னூர் வட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: அன்னூர் 9 கிமீ கோயம்புத்தூர் 34 கிமீ செல்: கோவில் ஐயர் சரவணகுமார் 98652 60373/ மனோகர் 98422 64527 மூலவர்: பழனியாண்டவர் தீர்த்தம்: சுணை தல விருட்சம்: வன்னி மரம் தலமகிமை: சித்தர்...