Posts

கோவில் 961 - புதுச்சேரி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கல்யாணசுப்பிரமணிய சுவாமி

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-961 [திருப்புகழ் தலம்] சனித் தொல்லைகள் நீங்க அருளும் புதுச்சேரி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கல்யாணசுப்பிரமணிய சுவாமி 25.1.2024 வியாழன் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம் திருநள்ளாறு-609606 காரைக்கால் மாவட்டம் புதுச்சேரி இருப்பிடம்: காரைக்கால் 5 கிமீ, மயிலாடுதுறை 33 கிமீ மூலவர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் அம்மன்: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் திருப்புகழ் நாயகர்: கல்யாணசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: தர்ப்பை தீர்த்தம்: நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், கங்கா தீர்த்தம், அஷ்டதிக் பாலகர் தீர்த்தங்கள் புராணப்பெயர்கள்: திருநள்ளாறு, தர்ப்பாரண்யம், நகவிடங்கபுரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் (4), திருநாவுக்கரசர் (2), சுந்தரர் (1), அருணகிரிநாதர் (1) தல மகிமை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் சனி தோஷங்கள் முற்றிலும் அகல அருள்புரியும், உலகப் புகழ் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் அம...

கோவில் 960 - நாகப்பட்டினம் வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில் மேலக்குமரன்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-960 [திருப்புகழ் தலம்] ராஜயோகம் அளிக்கும் நாகப்பட்டினம் வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில் மேலக்குமரன் 24.1.2024 புதன் அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோவில் [TM014589] திருப்புகழ் தலம் வேதாரண்யம்-614810 (வேதாரணியம்) நாகப்பட்டினம் மாவட்டம் இருப்பிடம்: திருத்துறைபூண்டி 35 கிமீ, கோடியக்கரை 10 கிமீ, நாகப்பட்டினம் 48 கிமீ மூலவர்: திருமறைக்காடர், வேதாரண்யேஸ்வரர் அம்மன்: வேதநாயகி திருப்புகழ் நாயகர்: மேலக்குமரன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வன்னி மரம், புன்னை மரம் தீர்த்தம்: வேத தீர்த்தம், மணிகர்ணிகை புராணப்பெயர்கள்: திருமறைக்காடு, வேதாரணியம், ஆதி சேது பாடியவர்: திருஞானசம்பந்தர் (4), திருநாவுக்கரசர் (5), சுந்தரர் (1), அருணகிரிநாதர் (3) தல மகிமை: நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைபூண்டிக்கு தென்கிழக்கே 35 கிமீ தொலைவில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் ராஜயோகம் அளிக்கும் திருமறைக்காடர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்பாள் வேதநாயகியுடன் அருளாட்சி செய்கின்றார். வேதங்கள் பூசை தலமாதலால் ‘மறைக்காடு’ என்ற...

கோவில் 959 - நாகப்பட்டினம் கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமிர்தகர சுப்பிரமணியர்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-959 [திருப்புகழ் தலம்] கோரிக்கைகளை நிறைவேற்றும் நாகப்பட்டினம் கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமிர்தகர சுப்பிரமணியர் 23.1.2024 செவ்வாய் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் [TM014595] திருப்புகழ் தலம் கோடியக்கரை-614807 (கோடிநகர்) நாகப்பட்டினம் மாவட்டம் இருப்பிடம்: வேதாரண்யம் 10 கிமீ, நாகப்பட்டினம் 58 கிமீ மூலவர்: அமிர்தகடேஸ்வரர், அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர் அம்மன்: அஞ்சனாட்சி, அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி திருப்புகழ் நாயகர்: அமுதகர சுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: குரா மரம் தீர்த்தம்: அக்னி தீர்த்தம் (கடல்), அமுதக்கிணறு புராணப்பெயர்கள்: கோடிநகர், கோடிக்குழகர், குழகர் கோவில், கோடிக்கரை பாடியவர்: சுந்தரர், அருணகிரிநாதர் (1) தல மகிமை: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் திருத்தலத்திலிருந்து தெற்கே 10 கிமீ தொலைவில் உள்ள கோடியக்கரை திருத்தலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் ஆதிப்பெயர் கோடிநகர் ஆகும். இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரர் அன்னை அஞ்சனாட்சியுடன் அருள்புரிகின்றார். நவக்கிரகங்கள...

கோவில் 958 - மயிலாடுதுறை திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில் சுப்பிரமணியர்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-958 [திருப்புகழ் தலம்] பதவி உயர்வு, பணியிட மாற்றம் தந்தருளும் மயிலாடுதுறை திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில் சுப்பிரமணியர் 22.1.2024 திங்கள் அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில் திருப்புகழ் தலம் திருவாளப்புத்தூர்-609205 (திருவாழ்கொளிபுத்தூர்) மயிலாடுதுறை மாவட்டம் இருப்பிடம்: மயிலாடுதுறை 16 கிமீ, சீர்காழி 19 கிமீ, வைத்தீஸ்வரன்கோவில் 13 கிமீ மூலவர்: மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர் அம்மன்: வண்டமர்பூங்குழலி, பிரமகுந்தளாம்பிகை திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வாகை மரம் தீர்த்தம்: பிரம்ம  தீர்த்தம் புராணப்பெயர்கள்: வாகை மாநகர், திருவாழ்கொளிபுத்தூர் பாடியவர்: திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் (1) தல மகிமை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து பந்தணைநல்லூர் செல்லும் வழியில் 16 கிமீ தொலைவில் இருக்கும் திருவாளப்புத்தூர் திருத்தலத்தில் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தந்தருளும் மாணிக்கவண்ணர் கோவில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து 19 கிமீ பிரயாணம் செய்தாலும், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 13 கிம...

கோவில் 957 - மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-957 [திருப்புகழ் தலம்] பில்லி, சூனியம், பகை நீக்கி அருளும் மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி 21.1.2024 ஞாயிறு அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில் [TM018062] திருப்புகழ் தலம் வழுவூர்-609401 மயிலாடுதுறை மாவட்டம் இருப்பிடம்: மயிலாடுதுறை 8 கிமீ மூலவர்: வீரட்டேஸ்வரர், கிருத்திவாசர், கஜசம்ஹார மூர்த்தி அம்மன்: இலங்கிளைநாயகி, பாலகுராம்பிகை திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: தேவதாரு, வன்னி மரம் தீர்த்தம்: பாதாளகங்கை புராணப்பெயர்கள்: தாருகாவனம், திருவழுவூர் பாடியவர்: அருணகிரிநாதர் (2) தல மகிமை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் வழுவூர் திருத்தலத்தில் பில்லி, சூனியம், பகை நீக்கி அருளும் வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வீரட்டேஸ்வரர் கோவிலில் இறைவன் வீரட்டேஸ்வரர் என்ற திருப்பெயரிலும், அன்னை இலங்கிளைநாயகி என்ற திருப்பெயரிலும் அருளாட்சி செய்கின்றனர். மூலவரை வேண்டுவோருக்கு துஅரங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத...

கோவில் 956 - மயிலாடுதுறை குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோவில் சண்முகர்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-956 [திருப்புகழ் தலம்] கடுமையான தோல் நோய்களையும் குணமாக்கும் மயிலாடுதுறை குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோவில் சண்முகர் 20.1.2024 சனி அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம் குத்தாலம்-609801 (திருத்துருத்தி) மயிலாடுதுறை மாவட்டம் இருப்பிடம்: மயிலாடுதுறை 10 கிமீ மூலவர்: உத்தவேதீஸ்வரர் அம்மன்: அரும்பன்ன வனமுலைநாயகி, அமிர்த முகிழாம்பிகை திருப்புகழ் நாயகர்: சண்முகர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: உத்தாலமரம் தீர்த்தம்: பதும தீர்த்தம், சுந்தர தீர்த்தம், காவிரி, வடகுளம் புராணப்பெயர்கள்: திருத்துருத்தி, குற்றாலம் பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (1) பழமை: 1000 வருடங்கள் முன் தல மகிமை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 10 கிமீ தொலைவில் இருக்கும் குத்தாலம் திருத்தலத்தில் தோல் நோய்களையும் குணமாக்கும் உத்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் உத்தவேதீஸ்வரர் அரும்பன்ன வனமுலைநாயகி சமேதராக அருள்புரிகின்றார். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட தி...