கோவில் 714 - செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் குமரவேல் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-714 கிரக தோஷங்களை நீக்கும் செவ்வேளின் செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் குமரவேல் கோவில் 23.5.2023 செவ்வாய் அருள்மிகு குமரவேல் திருக்கோவில் காவனூர்-603401 செங்கல்பட்டு மாவட்டம் இருப்பிடம்: மதுராந்தகம் 27 கிமீ மூலவர்: குமரவேல் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வன்னி மரம் தலமகிமை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள காவனூர் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது அழகிய கோபுர அ...