Posts

கோவில் 597 - பெங்களூர் பசவங்குடி வி வி புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-597 நோய்களை குணமாக்கும் பெங்களூர் பசவங்குடி வி வி புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 26.1.2023 வியாழன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பார்வதிபுரம் வி வி புரம் (விஸ்வேஸ்வரபுரா) பசவங்குடி பெங்களூர்-560004 கர்நாடகா இருப்பிடம்: பெங்களூர் KSR ரயில் நிலையம் 5 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூர் KSR ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள பசவங்குடி வி வி...

கோவில் 231 - ஆந்திரா சிங்கராயபாலம் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில்

Image
 🙏🙏               மறு பதிவு                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-231 தோஷங்கள் போக்கி, திருமணம் வரமருளும் ஆந்திரா சிங்கராயபாலம் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில் 25.01.2022 செவ்வாய் அருள்மிகு சுப்ரமணியேஸ்வர சுவாமி (நாகேஸ்வர சுவாமி) திருக்கோவில் சிங்கராயபாலம்-521329 கிருஷ்ணா மாவட்டம்  ஆந்திரா  இருப்பிடம்: குடிவாடா 0.5 கிமீ  மூலவர்: சுப்ரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சிங்கராயபாலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில் ஆந்...

கோவில் 596 - சென்னை சூளை பெரியமேடு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-596 நல்வினைகள் அருளும் சென்னை சூளை பெரியமேடு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 25.1.2023 புதன் அருள்மிகு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செவ்வேள் கோட்டம் 4, சாமி பிள்ளை தெரு சூளை சென்னை-600112 இருப்பிடம்: சென்ட்ரல் 2 கிமீ, கோயம்பேடு 10 கிமீ மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சென்னையில் சில முருகப்பெருமான் கோவில்கள் கோட்டம் என்று முடிவடைகின்றன. அவை பார்க் டவுனில் உள்ள கந்தகோட்டம், ஜார்ஜ் நகரில் உள்ள குமார கோட்டம், சைதாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் கோட்டம் மற்றும் சூளையில் உள்ள செவ்வேள் கோட்டம் ஆகும். சென்னை சென்ட்ரல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள சூளை பெரியமேடு பகுதியில் சிறப்பு மிக்க செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிவது சிறப்பம்சம். கோவில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டது. கோவில் கருவறை, அர்த்த ம...

கோவில் 230 - ஆந்திரா சித்தூர் ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                 மறு பதிவு தினம் ஒரு முருகன் ஆலயம்-230 விநாயகர் சதுர்த்தியை அடுத்து வரும் 4 சோமவாரங்கள் தரிசித்தால், தோல் நோய்களை குணமாக்கும் ஆந்திரா சித்தூர் ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில் 24.01.2022 திங்கள் அருள்மிகு ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ராமகுப்பம்-517401 சித்தூர் மாவட்டம்  ஆந்திரா  இருப்பிடம்: குப்பம் 30 கிமீ  மூலவர்: சுப்ரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமகுப்பம் என்ற நகரில் உள்ள இந்த திருக்கோவிலில் பாம்பு ...

கோவில் 595 - சென்னை சூளை சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-595 23.1.2023 திங்கள் அன்று சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்ற இகபர சௌபாக்கியங்கள் அருளும் சென்னை சூளை சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் 24.1.2023 செவ்வாய் அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூளை  சென்னை-600112 இருப்பிடம்: சென்ட்ரல் 2 கிமீ, கோயம்பேடு 10 கிமீ மூலவர்: சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சென்னை சென்ட்ரல் அருகில் (2 கிமீ) அமைந்துள்ள சூளை பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த சொக்கவேல...

கோவில் 229 - ஆந்திரா குண்டூர் நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில்

Image
 🙏🙏                 மறு பதிவு                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-229 குழந்தை வரமருளும் ஆந்திரா குண்டூர் நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில் 23.01.2022 ஞாயிறு அருள்மிகு நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி திருக்கோவில் நாகுலபாடு-522235 குண்டூர் மாவட்டம்  ஆந்திரா  இருப்பிடம்: குண்டூர் 28 கிமீ  மூலவர்: சுப்ரமணியேஸ்வர சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது நாகுலபாடு கிராமம் அதன் கோவில்களுக்காக ...

கோவில் 594 - நீலகிரி வெல்லிங்க்டன் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-594 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் நீலகிரி வெல்லிங்க்டன் முருகன் கோவில் 23.1.2023 திங்கள் அருள்மிகு முருகன் திருக்கோவில் வெல்லிங்க்டன்-643231 குன்னூர் நீலகிரி மாவட்டம் இருப்பிடம்: குன்னூர் 4 கிமீ, ஊட்டி 17 கிமீ மூலவர்: முருகன் தலமகிமை: நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து 4 கிமீ தொலைவில் சிறப்பு மிக்க ராணுவ கல்லூரி (MRC) இருக்கும் வெல்லிங்க்டன் பகுதியில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் அழகிய முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் இக்கோவிலில் பொலிவுடன் காட்சியருள்வது சிறப்பம்சமாகும். இந்திய ராணுவப் படையினரால் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது இங்கு சுற்றுலா பயணிகளாக வரும் அனைத்து மதத்தினரும் இந்த அழகிய முருகனை வழிபட்டு எல்லா நலன்களும் பெற்று செல்வது சிறப்பு. காலையிலிருந்து மாலை வரை திறந்திருக்கும் இக்கோவிலில் அனைத்து முருகனுக்குரிய திருவிழாக்கள், பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. தல வரலாறு: எம் ஆர் ச...