கோவில் 1718 - திருப்பூர் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1718 துயரங்கள் தீர்க்கும் திருப்பூர் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில் 20.02.2026 வெள்ளி அருள்மிகு தண்டாயுதசுவாமி திருக்கோவில் [TM013392] [அ/மி தண்டாயுத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்] பெரியபட்டி 642202 மடத்துக்குளம் வட்டம் திருப்பூர் மாவட்டம் இருப்பிடம்: திருப்பூர் 44 கிமீ, உடுமலைப்பேட்டை 21 கிமீ, பல்லடம் 27 கிமீ, மடத்துக்குளம் 32 கிமீ, பொள்ளாச்சி 39 கிமீ மூலவர்: தண்டாயுதசுவாமி [தண்டாயுத சுப்பிரமணிய சுவாமி] தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: தண்டாயுதசுவாமி வள்ளி, தெய்வானை தல மகிமை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பெரியபட்டி கிராமத்தில் துயரங்கள் தீர்க்கும் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தண்டாயுத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பெரியபட்டி தண்டாயுதசுவாமி திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ ...