Posts

கோவில் 806 - சென்னை ஆவடி சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-806 கேட்டதை அள்ளி கொடுக்கும் சென்னை ஆவடி சுப்பிரமணிய சுவாமி கோவில் 23.8.2023 புதன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சின்னம்மன் கோவில் தெரு ஆவடி சென்னை-600071 இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 17 கிமீ, சென்னை சென்ட்ரல் 18 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 100 ஆண்டுகள் முன் தலமகிமை: சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 17 கிமீ தொலைவிலும், சென்னை சென்ட்ரலிலிருந்து 18 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள ஆவடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி அருள்கின்றார். இக்கோவிலில் தைப்பூசம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவிவில் சிறப்பு தீபாரதனைகளுடன், தேவியர் சகிதம் சுவாமி திரு உலா வருகின்றார். பங்குனி உத்திரம் திருவிழாவில் சக்கரை அபிஷேகம் நடைபெறுவது சிறப்பம்சம். கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் 6 நாட்கள் சஷ்டி விரதம் அனுசரித்து நற்பயன் பெற்று செல்கின்றனர். 6 நாட்களிலும் காலையிலும், மாலைய...

கோவில் 805 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-805 கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் கோவில் முருகப்பெருமான் 22.8.2023 செவ்வாய் அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடு-631210 திருவள்ளூர் மாவட்டம் இருப்பிடம்: திருவள்ளூர் 20 கிமீ, சென்னை கோயம்பேடு 57 கிமீ மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர் சிங்கப்பெருமான் அம்பாள்: வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள் திருப்புகழ் நாயகன்: முருகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: பலா மரம், ஆலமரம் தீர்த்தம்: முத்தி பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அப்பர், காரைக்கால் அம்மையார், அருணகிரிநாதர் (4) தலமகிமை: திருவள்ளூர் நகரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து 57 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள திருவாலங்காடு எனும் ஊரில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் வடாரண்யேஸ்வரர் அம்பாள் வண்டார்குழலியுடன் அருளாட்சி செய்கின்றார். நடராஜப்பெருமான் ஊர்த்தாண்டவம் ...

கோவில் 804 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-804 குரு தோஷம் போக்கும் திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி 21.8.2023 திங்கள் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில் திருவலிதாயம் பாடி சென்னை-600050 சென்னை மாவட்டம் இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 4 கிமீ, சென்னை சென்ட்ரல் 12 கிமீ மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடைய நாயனார், திருவலிதாயநாதர் அம்பாள்: ஜெகதாம்பிகை, தாயம்மை திருப்புகழ் நாயகன்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை மரம் தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம் புராணப்பெயர்: திருவலிதாயம் பாடியவர்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1) தலமகிமை: சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 4 கிமீ தொலைவில், ஆவடி செல்லும் சாலையில், பாடி லூகாஸ் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள படவேட்டம்மன் கோவிலுக்கெதிரே உள்ள சாலை வழியாகச் சென்றால் குரு தோஷம் நீக்கும் திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவிலை சென்றடையலாம். குர...

கோவில் 803 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻    தினம் ஒரு முருகன் ஆலயம்-803 விரும்பியது கிடைக்க அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான் 20.8.2023 ஞாயிறு அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் நெல்லுக்கார தெரு காஞ்சிபுரம்-631502 காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 68 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 900 மீ மூலவர்: கச்சபேஸ்வரர் அம்பாள்: சுந்தராம்பிகை திருப்புகழ் நாயகன்: ஆறுமுகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்: இஷ்டசித்தி தீர்த்தம் பாடியவர்: அருணகிரிநாதர் (2) தலமகிமை: காஞ்சி மாநகரில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 900 மீ தூரத்தில் திருப்புகழ் தலமான கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகில் எண்ணற்ற சிவ ஸ்தலங்கள், பெருமாள் கோவில்கள், காஞ்சிய காமாட்சி அன்னை கோவில், குமரகோட்டம், குபேரர் கோவில் அமைந்துருப்பது சிறப்பம்சமாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் கச்சபேஸ்வரரை திருமால், விநாயகர், துர்க்கை, ஐயனார், சூரியன், பைரவர் வழிபட்டனர். திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கியதால், ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர் வந்ததாக சொல்ல...

கோவில் 802 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-802 வேண்டும் வரங்கள் கிடைக்கும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவில் முருகப்பெருமான் 19.8.2023 சனி அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில் திருமேற்றளித் தெரு பிள்ளையார் பாளையம் காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 68 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 2.2 கிமீ மூலவர் (2): திருமேற்றளீஸ்வரர், ஓதவுருகீஸ்வரர் அம்பாள்: திருமேற்றளி நாயகி உற்சவர்: சந்திரசேகர் திருப்புகழ் நாயகன்: முருகப்பெருமான் தல விருட்சம்: மாமரம் தீர்த்தம்: சிவகங்கை புராணப்பெயர்: திருக்கச்சிமேற்றளி பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர் தலமகிமை: கோவில்கள் நிறைந்த காஞ்சி மாநகரில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2.2 கிமீ தூரத்தில் வேண்டும் வரங்கள் கிடைக்கும் திருமேற்றளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் 2 மூலவர்கள் அருள்பாலிப்பது சிறப்பம்சம். திருமேற்றளீஸ்வரர் பிரதான மூலவராக அருள்கின்றார். மற்றொருவர் ஓதவுருகீஸ்வரர் ஆவார். அம்பாளின் நாமம் திருமேற்றளி நாயகி. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 234-வது ஆ...

கோவில் 801 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பாலசுப்பிரமணியர்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-801 வேண்டுவோருக்கு வரங்களை அள்ளித் தரும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பாலசுப்பிரமணியர் 18.8.2023 வெள்ளி அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் கவுரி கோட்டம் காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 66 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 850 மீ மூலவர்: காமாட்சி அம்மன் திருப்புகழ் நாயகன்: பாலசுப்பிரமணியர் தல விருட்சம்: செண்பகம் தீர்த்தம்: பஞ்ச கங்கை புராணப்பெயர்: கச்சி பாடியவர்கள்: ஆதிசங்கரர், அருணகிரிநா...

கோவில் 800 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாவடி கந்தன்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-800 பக்தர்களுக்கு முக்தி தரும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாவடி கந்தன் 17.8.2023 வியாழன் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 65 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 1.5 கிமீ மூலவர்: ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர் அம்பாள்: ஏழவார்குழலி, காமாட்சி திருப்புகழ் நாயகன்: மாவடி கந்தன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: மாமரம் [மாவடி] தீர்த்தம்: சிவகங்கை பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் • தாயும், தந்தையும், குருவும், குருவுக்கு குருநாதனுமான எம் முருகப்பெருமானின் திருவடி சரணங்கள் தலமகிமை: கோவில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்பு பெயரைக் கொண்ட காஞ்சிபுரம், சென்னை கோயம்பேட்டில் இருந்து 65 கிமீ தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 1.5 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாநகரில் வாழ்வோருக்கு முக்தி தரும் மாவடி கந்தன் குடியிருக்கும் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. நூற்றுக்கணக்கில் சிறப்பு மிக்க கோவில்கள் இருக்க...