Posts

Showing posts from August, 2025

கோவில் 1517 - கேரளா திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1517 கேட்கும் வரங்களை அளிக்கும் கேரளா திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில் 3.08.2025 ஞாயிறு அருள்மிகு புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புத்தூர்கரா 680003 [Puthurkkara] திருச்சூர் 680003 [Thrissur} திருச்சூர் மாவட்டம் [Thrissur District] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: திருச்சூர் 5 கிமீ, குருவாயூர் 24 கிமீ, ஷோரனூர் 37 கிமீ, பாலக்காடு 70 கிமீ, ஏர்ணாகுளம் 78 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவி: தெய்வானை தல மகிமை: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 5 கிமீ அருகில் இருக்கும் புத்தூர்கரா பகுதியில் கேட்கும் வரங்களை அளிக்கும் திருச்சூர் புத்தூர்கரா சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் அய்யந்தோல் மைதானம் மற்றும் உள்ளூர் நூலகத்திற்கு மிக அருகில் உள்ளது. மேலும் குருவாயூரிலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது ஷோரனூரிலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது பாலக்காட்டிலிருந்து 70 கி...

கோவில் 1516 - கேரளா கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1516 மங்கல வாழ்வு அருளும் கேரளா கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் 2.08.2025 சனி அருள்மிகு மணலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [பிராக்குளம் குமாரமங்கலம் கோவில்/Prakkulam Sree Kumaramangalam Temple] மணலில் [Manalil] பிராக்குளம் 691602 [Prakkulam] கொல்லம் மாவட்டம் [Kollam District] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: கொல்லம் 12 கிமீ, பரவூர் 26 கிமீ, கருநாகப்பள்ளி 29 கிமீ, வர்கலா 36 கிமீ, அடூர் 41 கிமீ, திருவனந்தபுரம் 72 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவி: தெய்வானை தல மகிமை: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் பிராக்குளம் கிராமத்தின் அருகில் இருக்கும் மணலில் பகுதியில் அஷ்டமுடி ஏரிக்கரையில் மங்கல வாழ்வு அருளும் கொல்லம் பிராக்குளம் மணலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் குமாரமங்கலம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பர...

கோவில் 1515 - கேரளா கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1515 வேண்டும் வரம் தரும் கேரளா கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் 1.08.2025 வெள்ளி அருள்மிகு பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பாலமுக்கு [Palamukku] நெடும்பனா 691576 [Nedumpana] கொல்லம் மாவட்டம் [Kollam District] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: கொல்லம் 12 கிமீ, நெடும்பனா 2 கிமீ, பரவூர் 18 கிமீ, வர்கலா 28 கிமீ, கருநாகப்பள்ளி 35 கிமீ, புனலூர் 39 கிமீ, திருவனந்தபுரம் 59 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் நெடும்பனா கிராமத்தின் அருகில் இருக்கும் பாலமுக்கு பகுதியில் வேண்டும் வரம் தரும் கொல்லம் நெடும்பனா பாலமுக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் நெடும்பனா கிராமத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது பரவூரிலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது வர்கலாவிலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது கருநாகப்பள்ளி...