கோவில் 1514 - கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1514 நினைத்ததை நிறைவேற்றும் கேரளா கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் 31.07.2025 வியாழன் அருள்மிகு துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துரயில்குன்னு 690573 [Thurayilkunnu] [தூரயில்குன்னு] அயனிவெளிகுளங்கரா [Ayanivelikulangara] கொல்லம் மாவட்டம் [Kollam District] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: கொல்லம் 30 கிமீ, கருநாகப்பள்ளி 4 கிமீ, காயம்குளம் 20 கிமீ, மாவெலிக்கரா 28 கிமீ, அடூர் 34 கிமீ, திருவனந்தபுரம் 90 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொல்லம் நகரிலிருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் அயனிவெளிகுளங்கரா கிராமத்தின் அருகில் இருக்கும் துரயில்குன்னு பகுதியில் நினைத்ததை நிறைவேற்றும் கொல்லம் துரயில்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் கருநாகப்பள்ளியிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது காயம்குளத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது மாவெலிக்கராவிலிர...