Posts

Showing posts from July, 2024

கோவில் 1150 - சென்னை மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1150 வியாபாரம் விருத்தியடைய அருளும் சென்னை மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவில் 1.8.2024 வியாழன் அருள்மிகு நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவில் நகரத்தார் விடுதி 180, பவளக்காரத் தெரு மண்ணடி சென்னை-600001 சென்னை மாவட்டம் இருப்பிடம்: பாரி முனை 2 கிமீ, சென்னை சென்ட்ரல் 4.5 கிமீ, எழும்பூர் 5 கிமீ மூலவர்/உற்சவர்: புது தண்டாயுதபாணி பழமை: 150 ஆண்டுகளுக்கும் முன்னர் தல மகிமை: சென்னை மாநகரின் மையப் பகுதியில் பாரி முனையிலிருந்து (Parrys Corner) 2 கிமீ தொலைவில் இருக்கும் வியாபாரம் நிறைந்த பகுதியான மண்ணடியில் பவளக்கார தெருவில் உள்ள நகரத்தார் விடுதியில் வியாபாரம் விருத்தி அடைய அருளும் புது தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 4.5 கிமீ தூரம் அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் சிறப்பு மிக்க மண்ணடி நகரத்தார் விடுதி புது தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக புது தண்டாயுதபாணி

கோவில் 1149 - வேலூர் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியர் கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1149 திருமண வரம் அருளும் வேலூர் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியர் கோவில் 31.7.2024 புதன் அருள்மிகு பூமலை சுப்பிரமணியர் கோவில் பள்ளிக்குப்பம் குடியாத்தம் தாலுக்கா வேலூர் மாவட்டம் இருப்பிடம்: குடியாத்தம் 18 கிமீ, வேலூர் 31 கிமீ மூலவர்: சுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 100 ஆண்டுகளுக்கும் முன்னர் தல மகிமை: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் குடியாத்தம் நகரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள பள்ளிக்குப்பத்தில் திருமண வரம் அருளும் பூமலை சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. வேலூர் மாநகரத்திலிருந்து 31 கிமீ பிரயாணம் செய்தாலும் பள்ளிக்குப்பம் பூமலை சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சியருள்கின்றார். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை (29.7.24 திங்கள்) மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளன்று இக்கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரை வழிபட அதிகளவில் பக்தர்கள் வர

கோவில் 1148 - இலங்கை முல்லைதீவு புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில்

Image
🙏🙏                                                                                           தினம் ஒரு முருகன் ஆலயம்-1148 வல்வினைகள் அகற்றும் இலங்கை முல்லைதீவு புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில்  30.7.2024 செவ்வாய் அருள்மிகு கந்தசுவாமி கோவில் புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu)  முல்லைதீவு மாவட்டம் (Mullaitivu) வடக்கு மாகாணம் (Northern Province) இலங்கை இருப்பிடம்: முல்லைதீவு 18 கிமீ, முள்ளிவாய்க்கால் 11 கிமீ, யாழ்ப்பாணம் 97 கிமீ மூலவர்: கந்தசுவாமி & வேல் உற்சவர்: கந்தசுவாமி, வள்ளி, தெய்வானை  தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் முல்லைதீவு மாவட்டத்தில் முல்லைதீவு நகரிலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வல்வினைகள் யாவும் அகற்றும் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. சரித்திர புகழ் பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து 11 கிமீ தொலைவு அல்லது யாழ் நகரிலிருந்து (யாழ்ப்பாணம்) 97 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கந்தசுவாமி மற்றும் வேல் பெருமானும் (வேல்) பிரதானமாக வழிபடப்படுகின்றனர்.   இத்தி

கோவில் 1147 - இலங்கை புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1147 சந்தோஷங்களை அள்ளி வழங்கும் இலங்கை புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 29.7.2024 திங்கள் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மடத்துவெளி (Madathuveli) புங்குடுதீவு (Pungudutivu) யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina) வடக்கு மாகாணம் (Northern Province) இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 24 கிமீ, மண்டைத்தீவு 28 கிமீ, மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை தோற்றம்: 400 ஆண்டுகள் முன்னர் தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள 7 தீவுகளில் புங்குடுதீவு ஒன்றாகும். யாழ்ப்பாணம் நகரிலிருந்து நெடுஞ்சாலையின் மூலம் 24 கிமீ தொலைவில் உள்ள புங்குடுதீவுவில் உள்ள மடத்துவெளி கிராமத்தில் சந்தோஷங்களை அள்ளி வழங்கும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மண்டைத்தீவிலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் ப

கோவில் 1146 - இலங்கை புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1146 அல்லல்கள் அகற்றும் இலங்கை புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில் 28.7.2024 ஞாயிறு அருள்மிகு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில் பெருங்காடு (Thallaiyapattu) புங்குடுதீவு மேற்கு (Pungudutivu East) புங்குடுதீவு (Pungudutivu) யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina) வடக்கு மாகாணம் (Northern Province) இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 29 கிமீ, மண்டைத்தீவு 32 கிமீ, மூலவர்: கந்தசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தோற்றம்: 1853 தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள 7 தீவுகளில் புங்குடுதீவு ஒன்றாகும். யாழ்ப்பாணம் நகரிலிருந்து நெடுஞ்சாலையின் மூலம் 29 கிமீ தொலைவில் உள்ள புங்குடுதீவு மேற்கில் உள்ள பெருங்காடு கிராமத்தில் அல்லல்கள் அகற்றும் கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. மண்டைத்தீவிலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புங்குடுதீவு மேற்கு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்க

கோவில் 1145 - இலங்கை ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1145 துன்பங்கள் நீக்கும் இலங்கை ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில் 27.7.2024 சனி அருள்மிகு ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவில் ஏழாலை [ஏழு ஆலயங்கள்] [Earlalai] யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina) வடக்கு மாகாணம் (Northern Province) இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 14 கிமீ, கொக்குவில் 11 கிமீ, உடுவில் 6 கிமீ, மூலவர்: முருகமூர்த்தி [சிவசுப்பிரமணிய சுவாமி] தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகமூர்த்தி வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து காங்கேசந்துறை வீதியில் 14 கிமீ தொலைவில் உள்ள ஏழாலை கிராமத்தில் துன்பங்கள் நீக்கும் அத்தியடி முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. கொக்குவில்லிலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது உடுவில் கிராமத்திலிருந்து 6 கிமீ பிரயாணம் செய்தாலும் ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக முருகமூர்த்தி [சிவசுப்பிரமணிய சுவாமி] வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார். இத

கோவில் 1144 - இலங்கை புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1144 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் இலங்கை புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில் 26.7.2024 வெள்ளி அருள்மிகு முருகமூர்த்தி கோவில் [அருள்மிகு சங்கரமூர்த்தி-முருகமூர்த்தி கோவில்] தல்லையப்பற்று (Thallaiyapattu) புங்குடுதீவு கிழக்கு (Pungudutivu East) புங்குடுதீவு (Pungudutivu) யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina) வடக்கு மாகாணம் (Northern Province) இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 26 கிமீ, மண்டைத்தீவு 28 கிமீ, மூலவர்: முருகமூர்த்தி உற்சவர்: முருகமூர்த்தி வள்ளி, தெய்வானை தோற்றம்: 1892 தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள 7 தீவுகளில் ஒன்றாகும். யாழ்ப்பாணம் நகரிலிருந்து நெடுஞ்சாலையின் மூலம் 26 கிமீ தொலைவில் உள்ள புங்குடுதீவு கிழக்கு 12-வது வட்டாரத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் தல்லையப்பற்று முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரமூர்த்தி முருகமூர்த்தி கோவில் என்றும் அழைக்கப்பட

கோவில் 1143 - இலங்கை உடுவில் முருகமூர்த்தி கோவில்

Image
  🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1143 கேட்டதை எல்லாம் தந்தருளும் இலங்கை உடுவில் முருகமூர்த்தி கோவில் 25.7.2024 வியாழன் அருள்மிகு முருகமூர்த்தி கோவில் உடுவில் (Uduvil) யாழ்ப்பாணம் மாவட்டம் (Jaffina) வடக்கு மாகாணம் (Northern Province) இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் 11 கிமீ, கொக்குவில் 7 கிமீ, திருநெல்வேலி (இலங்கை) 9 கிமீ, நல்லூர் கந்தசாமி கோவில் 11 கிமீ, இணுவில் கந்தசாமி கோவில் 2 கிமீ மூலவர்: முருகமூர்த்தி உற்சவர்: முருகமூர்த்தி வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள உடுவில் கிராமத்தில் கேட்டதை எல்லாம் தந்தருளும் முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. கொக்குவில் நகரிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது திருநெல்வேலி (இலங்கை) நகரிலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது மிகவும் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோவிலிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க இணுவில் கந்தசாமி கோவிலிலிருந்து 2 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் உடுவில் முர