கோவில் 753 - சென்னை நந்தனம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-753 வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு (Operation) அருளும் சென்னை நந்தனம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 1.7.2023 சனி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முதல் மெயின் ரோடு நந்தனம் விரிவாக்கம் [Nandhanam Extensio] நந்தனம் சென்னை-600035 இருப்பிடம்: கோயம்பேடு 10 கிமீ, சென்னை சென்ட்ரல் 9 கிமீ, நந்தனம் பேருந்து நிலையம் 1 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்புப் பெயர்: ஆப்பரேஷன் முருகன் [Operation முருகன்] உற்சவர்: முருகப்பெருமான் தலமகிமை: சென்னை மாநகர...