கோவில் 722 - சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-722 சிக்கல்கள் தீர்க்கும் சென்னை ஆவடி செந்தில்வேல் முருகன் கோவில் 31.5.2023 புதன் அருள்மிகு செந்தில்வேல் முருகன் திருக்கோவில் ஆவடி ரயில்நிலையம் சாலை திருமலைராஜபுரம் ஆவடி சென்னை-600054 இருப்பிடம்: கோயம்பேடு 19 கிமீ, சென்ட்ரல் 26 கிமீ மூலவர்: செந்தில்வேல் முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 19 கிமீ தொலைவிலும், சென்னை சென்ட்ரலிலிருந்து 26 கிமீ தொலைவிலும் உள்ள ஆவடி மாந...