கோவில் 692 - சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-692 வியாபாரம் செழிக்க அருளும் சேலம் அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில் 1.5.2023 திங்கள் அருள்மிகு குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM004928] அம்மாபேட்டை சேலம்-636003 இருப்பிடம்: சேலம் நகர பேருந்து நிலையம் 3 கிமீ மூலவர்: குமரகுரு சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சேலம் மாநகரில் சேலம் நகர பேருந்து ந...