கோவில் 1699 - மலேசியா சிலாங்கூர் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1699 இருவினைகளையும் விலக்கும் மலேசியா சிலாங்கூர் கிள்ளான் துறைமுகம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 1.02.2026 ஞாயிறு அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 1183, Jalan Limbongan 42000 கிள்ளான் துறைமுகம் [Port Klang] கிள்ளான் மாவட்டம் [Klang District] சிலாங்கூர் மாநிலம் [Selangor State] மலேசியா [Malaysia] இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 39 கிமீ, கிள்ளான் [Klang] 8 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 19 கிமீ, மேரு [Meru] 24 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 28 கிமீ, காப்பார் [Kapar] 30 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 35 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர்: பாலசுப்பிரமணிய சுவாமி தல மகிமை: மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கிள்ளான் மாவட்டம் [Klang District] கிள்ளான் துறைமுகம் [Port Klang] நகரில் இருவினைகளையும் விலக்கும் கிள்ளான் துறைமுகம் ப...