கோவில் 1668 - மலேசியா நெகிரி செம்பிலான் சிரம்பான் பழனிமலை முருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1668 சகல ஞானங்களையும் அருளும் மலேசியா நெகிரி செம்பிலான் சிரம்பான் பழனிமலை முருகன் கோவில் 01.01.2026 வியாழன் அருள்மிகு பழனிமலை முருகன் திருக்கோவில் 284 உலூ தெமியாங் [Jalan Ulu Temiang] 70200 சிரம்பான் [Seremban] சிரம்பான் மாவட்டம் [Seremban District] நெகிரி செம்பிலான் மாநிலம் [Negeri Sembilan State] மலேசியா [Malaysia] இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 65 கிமீ, போர்ட் டிக்சன் [Port Dickson] 34 கிமீ, சிப்பாங் [Sepang] 34 கிமீ, கோலா பிலா [Kuala Pilah] 42 கிமீ, காஜாங் [Kajang] 42 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 58 கிமீ, மலாக்கா [Malacca] 91 கிமீ மூலவர்: பழனிமலை முருகன் உற்சவர்: சண்முகநாதர் வள்ளி, தெய்வானை தல மகிமை: மலேசியா நாட்டில் நெகிரி செம்பிலான் மாநிலம் [Negeri Sembilan State] சிரம்பான் மாவட்டம் தலைநகரம் சிரம்பான் [Seremban] நகரில் சகல ஞானங்களையும் அருளும் சிரம்பான் பழனிமலை முருகன் கோவில் அ...