கோவில் 1576 - கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1576 ஆனந்த வாழ்வு தந்தருளும் கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன் கோவில் 01.10.2025 புதன் அருள்மிகு முருகன் திருக்கோவில் ஆண்டிவரம் 642120 கிணத்துக்கடவு வட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: காந்திபுரம் 36 கிமீ, கிணத்துக்கடவு 13 கிமீ, பொள்ளாச்சி 23 கிமீ, பொள்ளாச்சி 32 கிமீ மூலவர்: முருகன் உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் ஆண்டிவரம் கிராமத்தில் ஆனந்த வாழ்வு தந்தருளும் கோயம்புத்தூர் ஆண்டிவரம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் ஆண்டிவரம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவில...