கோவில் 1454 - நாமக்கல் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில்
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1454 எண்ணியதை ஈடேற்றும் நாமக்கல் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில் 1.06.2025 ஞாயிறு அருள்மிகு சண்முக வேலாயுதசாமி திருக்கோவில் [TM009462] தட்டான்குட்டை 638183 குமாரபாளையம் வட்டம் நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 57 கிமீ, குமாரபாளையம் 1.5 கிமீ, பள்ளிபாளையம் 14 கிமீ, ஈரோடு 17 கிமீ, சங்ககிரி 19 கிமீ, திருச்செங்கோடு 22 கிமீ, மூலவர்: சண்முக வேலாயுதசாமி உற்சவர்: சண்முக வேலாயுதசாமி வள்ளி, தெய்வானை தல மகிமை: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவில் இருக்கும் தட்டான்குட்டை கிராமத்தில் எண்ணியதை ஈடேற்றும் தட்டான்குட்டை சண்முக வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவு அல்லது பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல...