கோவில் 1392 - நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1392 விருப்பங்களை நிறைவேற்றும் நாமக்கல் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 31.03.2025 திங்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM009467] பல்லாக்காபாளையம் 637303 குமாரபாளையம் வட்டம் நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 59 கிமீ, குமாரபாளையம் 8 கிமீ, சங்ககிரி 13 கிமீ, திருச்செங்கோடு 23 கிமீ, ஈரோடு 24 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவில் இருக்கும் பல்லாக்காபாளையம் கிராமத்தில் உள்ள மலையின் மேல் விருப்பங்களை நிறைவேற்றும் பல்லாக்காபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும்...