கோவில் 1334 - சேலம் எடப்பாடி சக்தி முருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1334 கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் சேலம் எடப்பாடி சக்தி முருகன் கோவில் 1.02.2025 சனி அருள்மிகு சக்தி முருகன் திருக் கோவில் வீட்டு வசதி வாரியம் [Housing Board] பூலாம்பட்டி ரோடு எடப்பாடி 637101 எடப்பாடி வட்டம் சேலம் மாவட்டம் இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 43 கிமீ, எடப்பாடி பே. நி. 2 கிமீ, சங்ககிரி 17 கிமீ, தாரமங்கலம் 24 கிமீ, மேட்டூர் 28 கிமீ, மேச்சேரி 34 கிமீ, ஒமலூர் 35 கிமீ மூலவர்: சக்தி முருகன் செல்: திரு. சண்முகம் 92452 50108 தல மகிமை: சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவில் உள்ள எடப்பாடி நகரம் பூலாம்பட்டி சாலையில் வீட்டு வசதி வாரியம் [Housing Board] பகுதியில் கேட்ட வரங்களை அள்ளி வழங்கும் எடப்பாடி சக்தி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி ப...