கோவில் 1271 - மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1271 சங்கடங்கள் தீர்க்கும் மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில் 30.11.24 சனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஐராவதநல்லூர் மதுரை 625009 மதுரை மாவட்டம் இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையம் 6 கிமீ, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 6 கிமீ, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 7 கிமீ, திருப்பரங்குன்றம் 11 கிமீ, திருமங்கலம் 28 கிமீ மூலவர்: தண்டாயுதபாணி தல மகிமை: மதுரை மாநகரம் மதுரை பெரியார் (நகர) பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் ஐராவதநல்லூர் பகுதியில் சங்கடங்கள் தீர்க்கும் மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்...