கோவில் 1211 - இலங்கை வவுனியா கந்தசுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1211 வந்தோரை வாழ வைக்கும் இலங்கை வவுனியா கந்தசுவாமி கோவில் 1.10.2024 செவ்வாய் அருள்மிகு கந்தசுவாமி கோவில் வவுனியா [Vavuniya] வவுனியா மாவட்டம் [Vavuniya] வடக்கு மாகாணம் [Northern Province] இலங்கை இருப்பிடம்: வவுனியா 1.5 கிமீ, முல்லைத்தீவு 75 கிமீ, கிளிநொச்சி 79 கிமீ, மன்னார் 79 கிமீ, யாழ்ப்பாணம் 139 கிமீ மூலவர்: கந்தசுவாமி (வேல்) & சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வில்வமரம் தோற்றம்: 1890 தல மகிமை: இலங்கை வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டம் தலைநகரம் வவுனியா மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் வந்தோரை வாழ வைக்கும் வவுனியா கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. முல்லைத்தீவு நகரிலிருந்து 75 கிமீ தொலைவு அல்லது கிளிநொச்சி நகரிலிருந்து 79 கிமீ தொலைவு அல்லது மன்னார் நகரிலிருந்து 79 கிமீ தொலைவு அல்லது யாழ்ப்பாணம் மாநகரிலிருந்து 139 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் வவுனியா நகரில் உள்ள கந்தசு