கோவில் 1719 - திருப்பூர் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1719

கல்வி சிறக்க அருளும் திருப்பூர் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

21.02.2026 சனி


அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM013136]

தாராபுரம் 638656

தாராபுரம் வட்டம்

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் 50 கிமீ, தாராபுரம் 2 கிமீ, மடத்துக்குளம் 31 கிமீ, காங்கேயம் 33 கிமீ, பழனி 35 கிமீ, உடுமலைப்பேட்டை 43 கிமீ, பல்லடம் 43 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி

உற்சவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் தாராபுரம் நகரில் கல்வி சிறக்க அருளும் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திப் பெற்ற தாராபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு அல்லது தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது மடத்துக்குளம் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது பழனி பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. பங்குனி உத்திரம் திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி பெருவிழாவில் ஏராளமான முருக பக்தர்கள் விரதமிருந்து பாலதண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு நற்பலன்களை பெற்றுச் செல்கின்றனர். மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் தாராபுரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். தற்போது தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு:

தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், பார்வதி தேவி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

கல்வி சிறக்க, தொழில் விருத்தியடைய, எண்ணியது நடைபெற, மன தைரியம் உண்டாக, இடர்கள் களைய, வினைகள் போக்க, பிணிகள் தீர, திருமணம், குழந்தை வரம் வேண்டி, நோய்கள் குணமடைய, நல்ல எண்ணங்கள் உருவாக, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-12 மாலை 5-7


தொழில் விருத்தியடைய அருளும் திருப்பூர் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1719 கல்வி சிறக்க அருளும் திருப்பூர் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்


படம் 2 - 1719 தொழில் விருத்தியடைய அருளும் திருப்பூர் தாராபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்