கோவில் 1637 - மலேசியா பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1637 செல்வம் பெருக அருளும் மலேசியா பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில் 01.12.2025 திங்கள் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் 343, Jalan Stesen Kampung Permatang Tok Mamat 34200 பாரிட் புந்தார் [Parit Buntar] கிரியான் மாவட்டம் [Kerian District] பேராக் மாநிலம் [Perak] மலேசியா [Malaysia] இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 309 கிமீ, பண்டார் பாரு [Bandar Baharu] 2 கிமீ, நிபோங் திபால் [Nibong Tebal] 6 கிமீ, கிரியான் [Kerian] 14 கிமீ, பினாங்கு [Penang] 20 கிமீ, ஈப்போ [Ipoh] 111 கிமீ மூலவர்: சுப்பிரமணியர் உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை தோற்றம்: 1963 தல மகிமை: மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் கிரியான் மாவட்டம் [Kerian District] பாரிட் புந்தார் [Parit Buntar] நகரில் செல்வம் பெருக அருளும் பாரிட் புந்தார் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள...