கோவில் 1607 - மலேசியா ஜோகூர் மாசாய் சுப்பிரமணியர் கோவில்
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-1607 ஆனந்தமருளும் மலேசியா ஜோகூர் மாசாய் சுப்பிரமணியர் கோவில் 01.11.2025 சனி அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் 137, Jalan Sekolah Kampung Sepakat மாசாய் [Masai 81750] ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi] மலேசியா [Malaysia] இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 339 கிமீ, பாசிர் கூடாங் [Pasir Gudang] 4 கிமீ, ஜோகூர் பாரு [Johor Bahru] 21 கிமீ, தம்போய் 28 கிமீ, பெர்லிங் 29 கிமீ, ஸ்கூடாய் 31 கிமீ, மூவார் [Muar] 180 கிமீ, மலாக்கா [Malacca] 224 கிமீ மூலவர்: சுப்பிரமணியர் உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை தல மகிமை: மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் மாசாய் [Masai] நகரில் ஆனந்தமருளும் மாசாய் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 339 கிமீ தொலைவு அல்லது பாசிர் கூடாங் [Pasir Gudang] பேருந்து நிலையத்திலிருந்து 4 கி...