கோவில் 1484 - சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1484 மன மகிழ்ச்சி தரும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில் 1.07.2025 செவ்வாய் அருள்மிகு முருகன் திருக்கோவில் 7-வது அவின்யு பானு நகர் அம்பத்தூர் சென்னை 600053 இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 21 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 38 கிமீ, பெரம்பூர் 11 கிமீ, கோயம்பேடு 13 கிமீ, ஸ்ரீபெரும்புதூர் 17 கிமீ, பூந்தமல்லி 19 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள அம்பத்தூர் பானு நகர் 7-வது அவின்யுவில் மன மகிழ்ச்சி தரும் சென்னை அம்பத்தூர் பானு நகர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது ஸ்ரீபெரும்புதூர் பேருந்த...