கோவில் 1420 - நாமக்கல் சிங்களகோம்பை முருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1420 சிக்கல்கள் தீர்க்கும் நாமக்கல் சிங்களகோம்பை முருகன் கோவில் 28.04.2025 திங்கள் அருள்மிகு முருகன் திருக்கோவில் பழமரத்துகட்டி தோட்டம் சிங்களகோம்பை 637013 சேந்தமங்கலம் வட்டம் நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 25 கிமீ, சேந்தமங்கலம் 19 கிமீ, மோகனூர் 25 கிமீ மூலவர்: முருகன் உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தல மகிமை: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் சிங்களகோம்பை கிராமம் பழமரத்துகட்டி தோட்டம் பகுதியில் சிக்கல்கள் தீர்க்கும் சிங்களகோம்பை முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் சிங்களகோம்பை முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் அருளாட்சி புரிகின்றார். நாமக்கல் மாவட்டம் சிங்களகோம்பை முருகன் கோவி...