கோவில் 1749 - திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1749

விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவில்

23.03.2026 திங்கள்


அருள்மிகு முருகன் திருக்கோவில்

ஜி.என். கார்டன் [G.N. Garden]

தோட்டத்து பாளையம்

திருப்பூர் 641602

திருப்பூர் வட்டம்

[திருப்பூர் வடக்கு வட்டம்]

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் 7 கிமீ, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் 13 கிமீ, அவிநாசி 15 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகரம் தோட்டத்து பாளையம் ஜி.என். கார்டன் [G.N. Garden] பகுதியில் விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது.


திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கியத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

திருப்பூர் மாநகர் அருகில் தோட்டத்து பாளையம் முருகன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவில் அழகிய அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

விருப்பங்கள் நிறைவேற, திருமண வரம் வேண்டி, குழந்தை பாக்கியம் கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, வினைகள் விலக, பிணிகள் தீர, நோய்கள் குணமடைய, தொல்லைகள் அகல, மன மகிழ்ச்சி கிடைக்க, நல்லன அருள, தொழில் மேம்பட, தோஷங்கள் போக்க

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திருமண வரம் தந்தருளும் திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகனை போற்றி வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1749 விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன்


படம் 2 - 1749 திருமண வரம் தந்தருளும் திருப்பூர் தோட்டத்து பாளையம் முருகன் கோவில்








Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்