பதுவு 250 - அந்தமான் போர்ட் பிளேர் வெற்றிமலை முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-250 மாசி மாத பிறப்பன்று தொடர்ந்து 250-வது நாளில் அந்தமான் போர்ட் பிளேர் வெற்றிமலை முருகன் கோவில் 13.2.2022 ஞாயிறு அருள்மிகு வெற்றிமலை முருகன் திருக்கோவில் போர்ட் பிளேர்-744106 அந்தமான் & நிக்கோபார் தீவுகள் இருப்பிடம்: போர்ட் பிளேர் பேருந்து நிலையம் 750 மீ, ஏர்போர்ட் 3.5 கிமீ மூலவர்: வெற்றிமலை முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவில், தலைந...